தையல் இயந்திரம்

img

தையல் இயந்திரம் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் ஆதரவற்ற 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.